HOW TO FILLED New PAN Application

  HOW TO FILLED New PAN Application   SELECT CORRECT TITLE   SHRI - MALE, SMT -MARRIED WOMEN KUMARI - UNMARRIED WOMEN M/S -...

 

HOW TO FILLED New PAN Application




 SELECT CORRECT TITLE  SHRI - MALE,
SMT -MARRIED WOMEN
KUMARI - UNMARRIED WOMEN
M/S - COMPANY'S
In this section, the applicants provide their name.  
இந்த பிரிவில், விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பெயரை ஆதாரில் உள்ளது போல் கீழ்கண்டவாறு  படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.  
Individual applicants should provide full/abbreviated name to be printed on the PAN card. Name, if abbreviated, should necessarily contain the last name.
தனிநபர் விண்ணப்பதாரர்கள் பான் அட்டையில் அச்சிடப்பட்ட முழு / சுருக்கமான பெயரை வழங்க வேண்டும். பெயர், சுருக்கமாக இருந்தால், அவசியமாக கடைசி பெயர்(விண்ணப்பதாரர் முழு பெயர்) கட்டாயமாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு:  
Gender Selection  
This field is mandatory for Individuals. Field should be left blank in case of other applicants.  தனிநபர்களுக்கு இந்த பதிவு கட்டாயமாகும். பிற விண்ணப்பதாரர்களின் இந்த பகுதியை வெறுமையாக விட வேண்டும்.  
DOB Selection :-  
Relevant date for different categories of applicants is: Individual: Actual Date of Birth;    தனிநபர் : பிறப்பு உண்மையான தேதி ( ஆதார் அட்டையில் உள்ளதுபோல்)   தனிநபர் விண்ணப்பதாரர்- ஆதாரில் உள்ளதுபோல  பிறந்த தேதியை பதிவு செய்யவேண்டும், இல்லாத பொழுது அதற்க்கு இணையான பிறப்புச்சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், 10 TH 12 TH மதிப்பெண் சான்று போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை இணைக்கலாம்,  ஆனால் ஆதாரில் உள்ள பெயரும் இணைக்கும் ஆவணதில் உள்ள பெயரும்  ஒன்றி இருக்கவேண்டும் தவறும் பட்சத்தில் அது செல்லுபடியாகாது,

R - Residence Address:  
For Individuals residential address is mandatory. R - வீட்டு முகவரி: தனிநபர்களுக்கு,  குடியிருப்பு முகவரி கட்டாயமாகும். விண்ணப்பதாரர்கள் அவரின் முழுமையான முகவரி மற்றும் டவுன் / நகரம் / மாவட்டத்தின் விவரங்கள் குறிப்பிட வேண்டும், மாநில / யூனியன் பிரதேசத்திற்கும் PINCODE கட்டாயம் தேவை. பெயரும் இணைக்கும் ஆவணதில் உள்ள பெயரும்  ஒன்றி இருக்கவேண்டும் தவறும் பட்சத்தில் அது செல்லுபடியாகாது, ஒரு வெளிநாட்டு முகவரி வழங்கப்பட்டால், நாட்டினுடைய ZIP குறியீட்டை சேர்த்து நாட்டின் பெயரை வழங்க வேண்டும்.  
Telephone Number and Email ID 
It   is   mandatory   for   the   applicants   to   mention   either   their   ‘‘Telephone   number’’  or   valid‘‘email  id’’  so  that  they  can  be  contacted  in  case  of  any  discrepancy  in  the  application and/or for receiving PAN through e-mail.  
தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி விண்ணப்பதாரர்கள் தங்கள் ‘’ தொலைபேசி எண் ‘’ அல்லது செல்லுபடியாகும் மின்னஞ்சல் ஐடியை குறிப்பிடுவது அவசியம்,

 

STATUS OF APPLICANT
This field is mandatory for all categories of applicants.  விண்ணப்பதாரர்கள் இந்த பகுதியை கட்டாயமாக நிரப்ப வேண்டும். '
In case of a person, who is required to quote Aadhaar number or the Enrolment ID of Aadhaar application form as per section 139AA.  ‘தனிநபர்’ விண்ணப்பதாரர்களுக்கு ஆதார் எண் அல்லது ஆதார் பதிவு ஐடியை விண்ணப்பப் படிவத்தில் நிரப்பவேண்டும், இது 139AA of Income Tax Act, 1961 சட்டப்படி கட்டாயமாகும்
Source of Income    
It is mandatory to indicate at least one of the sources of incomes, as mentioned in the form. 

படிவத்தில் குறிப்பிட்டுள்ளபடி, வருமான ஆதாரங்களில் குறைந்தபட்சம் ஒன்றைக் குறிப்பிடுவது கட்டாயமாகும்.

COMMENTS

Name

Aadhaar Card,1,Birth Certificate,1,Correction / Transfer,3,Hallticket,1,jobs,1,New Application,1,New Pancard,1,Pan Card Correction,1,Pancard,6,PanCard Link Aadhaar Card,1,Pancard Reprint,1,Useful Info,1,Voter ID,3,
ltr
item
PBSMINFO ONLINE LINK SERVICE PORTAL: HOW TO FILLED New PAN Application
HOW TO FILLED New PAN Application
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja8SqEqy_C-qjNAeMhRYwZ94sRxShsYmw0955NxfAU1Z7EoC7hdYRBjDmLFeYKZa5Y9OcNIeP-SypXinD6x8w9v-8lSoyfnTNzbGSUdm0MHqPkl8M77D6VZD0RaygUmcZoudCMq-Fu6-sA/w640-h404/PAN-cards-photo.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja8SqEqy_C-qjNAeMhRYwZ94sRxShsYmw0955NxfAU1Z7EoC7hdYRBjDmLFeYKZa5Y9OcNIeP-SypXinD6x8w9v-8lSoyfnTNzbGSUdm0MHqPkl8M77D6VZD0RaygUmcZoudCMq-Fu6-sA/s72-w640-c-h404/PAN-cards-photo.jpg
PBSMINFO ONLINE LINK SERVICE PORTAL
https://pbsminfo.blogspot.com/2020/11/how-to-filled-new-pan-application.html
https://pbsminfo.blogspot.com/
https://pbsminfo.blogspot.com/
https://pbsminfo.blogspot.com/2020/11/how-to-filled-new-pan-application.html
true
7754396383385384804
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy